தலைப்பு : புதிதாய் மலர்ந்த காதல்
கதாநாயகன் : ஆதித்யா
கதாநாயகி : பஞ்சவர்ணம்
எட்டாம் வகுப்பில்லே, பள்ளிக்கு போகாமல் மட்டம் போட்டு விட்டு, ஊரை சுற்றி விட்டு பள்ளியில் இருந்தே நிறுத்தப்பட்ட பஞ்சவர்ணம் அடுத்து பள்ளிக்கே முழுக்கு போட்டு விட்டாள். அவளை டாக்டர் படிப்பை முடித்து விட்டு, ரிசர்ச் சைன்டிஸ்ட்டாக டெல்லி ஹாஸ்பிடலில் வேலை செய்யும் ஆதித்யா திருமணம் செய்கிறான். அதுவும் தன்னுடைய அம்மாவின் காமெடியான ப்ளாக்மெயிலினால்.

பட்டிக்காட்டில் வாழ்ந்த பஞ்சவர்ணம் அறியாத ஊரில், புரியாத விஷயங்களை செய்து ஆதிக்கு தலைவலியை கொடுப்பாளா? இல்லை இப்படி சேட்டை செய்யும் மனைவியின் மேல், அவனுக்கு புதிதாய் காதல் மலருமா?
Read story at https://www.ladyswings.in/community/threads/6481/
Give your feed backs at https://www.ladyswings.in/community/threads/6424/

nice story
ReplyDeletehttp://www.dhivyarajashruthi.in
Story was interesting to read
ReplyDelete