Wednesday, May 16, 2018

உயிர் உருகும் காதல்: கார்த்திகா கார்த்திகேயன்

Karthika Karthikeyan _ "Vuyir Vurugum Kaathal"

தலைப்பு: உயிர் உருகும் காதல்
ஹீரோ: மகேந்திரன்
ஹீரோயின்: கீர்த்தி

https://www.ladyswings.in/community/threads/7285/

உயிர்த்தெழுந்த காதல்: கார்த்திகா கார்த்திகேயன்

உயிர்தெழுமோ காதல் கதையின் ஹீரோ, ஹீரோயின் தான் இந்த கதையிலும் ஹீரோ ஹீரோயின்.

இந்த கதையை உயிர்தெழுமோ காதலின் தொடர்ச்சியாக பார்த்தாலும் சரி, இல்லை புது கதையாக பார்த்தாலும் சரி.

தலைப்பு: உயிர்த்தெழுந்த காதல்
கதாநாயகன்: ரிஷி வர்மன்
கதாநாயகி: வேதநாயகி

http://www.mallikamanivannan.com/community/forums/karthika-karthikeyans-uyirthezhuntha-kaathal.575/

Thursday, March 22, 2018

Karthika Karthikeyan _ "Kaathal Saamraajiyam"

Karthika Karthikeyan _ "Thithikkum puthu kaathale"

Karthika Karthikeyan's Kaathal Unarum Tharunam

unnai vittu tharuveno Ennavane? by Karthika Karthikeyan

தலைப்பு: உன்னை விட்டு தருவேனோ என்னவனே?
ஹீரோ: தேவேந்திரன்
ஹீரோயின்: மதுமிதா

unnai vittu tharuveno Ennavane? by Karthika Karthikeyan

Karthika Karthikeyan _ "un tholil saayum tharunam"

தலைப்பு: உன் தோளில் சாயும் தருணம் !!!
ஹீரோ: அர்ஜுன்
ஹீரோயின்: அனுராதா

Karthika Karthikeyan _ "un tholil saayum tharunam"

Karthika Karthikeyan _ "Thedi Vantha Kadhal Nee"

தலைப்பு: தேடி வந்த காதல் நீ!!!

கதாநாயகன்: பார்த்திபன்

கதாநாயகி: மித்ரா


தன்னுடைய கனவை நிறைவேற்ற அதிரடியாக பார்த்திபன் வீட்டுக்குள் நுழையும் மித்ரா ஒரு டாக்டர். அழகே உருவாய் வந்து எல்லாரையும் மிரட்டி உருட்டி அடாவடி செய்கிறாள்.


அதே நேரம் பார்த்திபன், அவள் அளவுக்கு படிக்காத பட்டிக்காட்டு மைனர். கன்னி பெண்களின் கனவு நாயகன். வீரம் பாய்ந்த கிராமத்து இளைஞன். அவனுடைய வண்டி சத்தத்துக்கே பல பெண்களின் தலை அவனை பார்த்து திரும்பும். 


மித்ராவை விரும்பி ஆசை பட்டு திருமணம் செய்கிறான் பார்த்திபன். கல்யாணம் முடிந்த அடுத்த நொடியே அவன் தலையில் இடி போன்ற செய்தியை, இறக்கி விட்டு தனக்குள் சிரிக்கிறாள் மித்ரா.


அதை கேட்டு மனமேடையிலே மயங்கி விழுகிறான் பார்த்திபன். அவள் போட்ட இடி என்ன? அவன் அதை தாங்குவானா? அவள் மீது காதல் வருமா அவனுக்கு? மித்ராவின் கனவு நிறைவேறுமா? விடை கதையில்!!!!!


Kaathal Pookumaa Ennavane by Karthika Karthikeyan

தலைப்பு: Kaathal Pookumaa Ennavane

ஹீரோ: தேவேந்திரன்

ஹீரோயின்: மதுமிதா